பா.ஜ.க.வில் நடிகை விஜயசாந்திக்குப் பதவி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பாரதிய ஜனதாக் கட்சியின் மகளிர் அணி துணைத் தலைவியாக நடிகை விஜயசாந்தி நியமிக்கப்படுகிறார்.
நடிகை விஜயசாந்தி தமிழ், தெலுங்கு திரைப் படங்களில் நடித்து மிகவும் பிரபலமானவர். நடிகையான இவர் அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார்.
கடந்த தேர்தலில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆந்திர மாநிலத்தில் போட்டியிடுவதாக இருந்த போது, அவரை எதிர்த்து போட்டியிடவிஜயசாந்தியை பாரதிய ஜனதா கட்சி தேர்ந்தெடுத்திருந்தது.
சோனியா காந்தி ஆந்திராவில் போட்டியிடாததால் இவரும் போட்டியிடவில்லை. ஆனால் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்களை ஆதரித்துஆந்திராவிலும், தமிழகத்திலும் தேர்தல் பிரச்சாரம் செய்தார்.
விஜயசாந்திக்கு இப்போது பாரதிய ஜனதா கட்சியில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் அகில இந்திய மகளிர் அணி துணைத்தலைவியாக அவர் நியமிக்கப்படுகிறார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications