பஞ்சாப்பில் ரயில் விபத்து: 36 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
சண்டிகர்:
பஞ்சாப் மாநிலம் பார்ட்டிகார் சாஹிப் மாவட்டத்தில் சனிக்கிழமை அதிகாலை பயணிகள் சென்று கொண்டிருந்த ரயிலும், சரக்கு ரயிலும் நேருக்குநேர் மோதிக்கொண்டதில் 36 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இறந்தனர். 100 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
விபத்து சராய் பஞ்சாரா மற்றும் ராய்புரா ரயில் நிலையங்களுக்கிடையே நடந்தது. அதிகாலை 6.30 மணிக்கு விபத்து நடந்தது. உயர் போலீஸ் அதிகாரிகள்விபத்து நடந்த இடத்திற்குச் சென்றுள்ளனர்.
சடலங்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. விபத்தில் இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் பெயர், இதர விவரங்கள் எதுவும் தெரியவில்லை.
யு.என்.ஐ.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications