தமாகா கட்சியுடன் பாமக கூட்டணியா: மூப்பனார் நழுவல்
கோவை:
தமிழகத்தில் வரும் சட்டசபைத் தேர்தலில் பாமக, அதிமுக - தமாகா கட்சிகளுடன் கூட்டணி அமைத்துக்கொள்ளுமா என்பதற்கு மூப்பனார் சரியான பதில் சொல்லாமல் நழுவி விட்டார்.
ஞாயிற்றுக்கிழமை கோவையில் நடந்த திருமணம் ஒன்றில் கலந்து கொண்டு விட்டு அவர் நிருபர்களிடம்கூறியதாவது:
வரும் சட்டசபைத் தேர்தலில் யாருடன் கூட்டணி சேருவது என்பது குறித்து பாட்டாளி மக்கள் கட்சி இன்னும்முடிவெடுக்கவில்லை.
பாமக வுடன் யார் வேண்டுமானாலும் கூட்டணி வைத்துக் கொள்ளலாம் என்று ராமதாஸ் கூறியதாக செய்திவந்துள்ளது என்று கூறுகிறார்கள்.
நான் அந்த செய்தியை இன்னும் படிக்கவில்லை. ராமதாஸ், தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் அதிமுக வுடன்கூட்டணி வைத்துக் கொள்வாரா என்று கேட்கிறார்கள். எனக்கு அதுபற்றி எதுவும் தெரியாது. ராமதாஸ் ஏன்என்னிடம் வர வேண்டும்?
அதிரடிப்படை நடவடிக்கை:
வீரப்பனைப் பிடிக்கும் நடவடிக்கையில் இரு மாநில அரசுகளும் திருப்திகரமாகச் செயல் படுகிறார்கள். அதிரடிப்படையினர் காட்டுக்குள் புகுந்து வீரப்பனைப் பிடிப்பார்கள் என்று நம்புவோம் என்றார் மூப்பனார்.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications