டிசம்பரில் ஜூனியர் டென்னிஸ் போட்டிகள் தொடங்குகிறது
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
அகில இந்திய டென்னில் ஃபெடரேஷன் ஜூனியர் டென்னிஸ் போட்டி டெல்லியில் இந்த மாதம் தொடங்குகிறது.
தேசிய அளவிலான ஜூனியர் சாம்பியன்ஷிப் டென்னிஸ் போட்டிகள் இந்த மாதம் 25-ம் தேதி டெல்லியில்துவங்குகிறது. இந்த போட்டிகள் 25-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை டெல்லியில் நடக்கிறது.
இந்த போட்டிக்கான ஏற்பாடுகளை இந்திய டென்னிஸ் ஃபெடரேஷன் செய்திருக்கிறது. இந்த போட்டியில் 14வயதுக்கு உள்பட சிறுவர் சிறுமிகளுக்கென தனித் தனி போட்டிகள் நடைபெறும்.
18 வயதுக்கு உட்பட்ட இளம் வீரர், வீராங்கனைகளுக்கென இரண்டு பிரிவுகளில் தனித் தனியே போட்டிகள்நடைபெறும்.
இந்த போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு ரூ 2 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள ஏ.எடி.எஃப் கோப்பை பரிசாகவழங்கப்படும்.
More From
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications