கனரா பாங்க் பத்திரம் மூலம் ரூ 100 கோடி திரட்டியது
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்:
கனரா பாங்கி, கடன் பத்திரங்கள் மூலம் ரூ 100 கோடி திரட்டியது. கனரா பாங்கியின் வர்த்தகம் கணிசமாக உயர்ந்து வருகிறது.
ஏற்கனவே ரூ 7.5 ஆயிரம் கோடியை எட்டும் என்றும், அதற்கு அடுத்த ஆண்டில் ரூ 1 லட்சம் கோடியை நெருங்கும் என்றும் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுஉள்ளது.
இந்த நிலையில் கடந்த மாதம் 27 ந் தேதி கனரா பாங்கியின் கடன் பத்திரங்கள் வெளியானது.
பத்திரங்கள் விற்பனை இரண்டு நாட்கள் நடைபெற்றது. இந்த 2 நாள் விற்பனையில் ரூ 100 கோடி திரண்டது. கனரா பாங்கி வெளியிட்ட அறிக்கையில்மேற்கண்ட தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யூ.என்.ஐ.
More From
-
மத்திய அரசின் புதிய சேவை.. உங்கள் பணம், உங்கள் கையில்.. இனி ஒரு ரூபாய் கூட மிஸ் ஆகாது! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications