வீரப்பன் சரணடைய வாய்ப்பளியுங்கள்: ராமதாஸ்
திருச்சி:
வீரப்பனுக்கு சரணடைய வாய்ப்பளிக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
வீரப்பனுக்கு சரணடைவதற்கு ஒரு வாய்ப்பு கொடுக்கலாம். அதன் பின் பொது மன்னிப்பு வழங்குவது பற்றி சிந்திக்கலாம் என டாக்டர் ராமதாஸ்கூறியுள்ளார். இது குறித்து திருச்சியில் அவர் நிருபர்களுக்கு அவர் அளித்த ப்ேட்டியின் விவரம்:
ராஜ்குமார் விடுதலை தொடர்பான விவரங்களை தமிழக. கர்நாடக அரசுகள் வெளியிட்டுள்ளன. மேலும் விவரங்களை அவர்கள்தான் தெரிவிக்க வேண்டும்.இந்தியாவில் விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு தடை கொண்டு வருவது குறித்து எந்த விதமான ஆட்சேபமும் கிடையாது.
வீரப்பன் காட்டுக்குள்தான் இருக்கிறாரா அல்லது அங்கிருந்து தப்பி விட்டாரா என நான் ஆருடம் சொல்ல விரும்பவில்லை. வீரப்பனுக்கும் எனக்கும்எந்த விதமான தொடர்பும் கிடையாது.
வீரப்பனை பிடிக்க ஏற்கனவே ரூ 400 கோடி செலவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல கோடிகள் கூட செலவாகும்.
அதிரடிப்படை நடவடிக்கையால் அந்த பகுதியில் வாழும் மக்களுக்கு எந்த விதமான பாதிப்பும் வராமல் பார்த்துக் கொள்ளப்பட வேண்டும். முன்னர்அப்பகுதியில் நடந்த சம்பவங்கள் குறித்து நெடுமாறன் சொல்லியிருப்பது போல் மனித உரிமை கமிஷன் விசாரணை நடத்த வேண்டும். அதிரடிப் படையால் மீண்டும்அராஜகம் நடக்கக் கூடாது என ராமதாஸ் கூறினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications