மீண்டும் தமிழகத்தில் புயல்
சென்னை:
வங்கக் கடலில் இன்னும் இரண்டு நாட்களில் புயல் உருவாகும் என வானிலை ஆராய்ச்சி மையம் கூறியுள்ளது. இதனால்தமிழகத்தில் மழை பெய்யும் என தெரிய வகுகிறது.
தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் வங்கக்கடலில் ஏற்பட்ட புயல்கடலூர் அருகே கரையைக் கடந்தது. இதனால் கடலூரில் பலத்த சேதம் ஏற்பட்டது. ஆனால் குறிப்பிடத்தக்க அளவு மழைபெய்யவில்லை.
தற்போது வங்கக்கடலின் தென்மேற்கு மேற்கு மத்திய பகுதியிலும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இதுகுறித்து வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்திருப்பதாவது:
வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காறழுத்த தாழ்வு மண்டலம் இரண்டு நாட்களில் புயலகா மாறலாம். இதன்காரணமாகவடதமிழ்நாடு, தெற்கு ஆந்திர கடற்கரையோரத்திலும் கன மழை பெய்யும்.
சென்னையிலும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் இடியுடன் கூடிய பலத்த மழைபெய்யும். ஆந்திர கடற்கரையோர பகுதிகளில்இரண்டு நாட்களாகவே கன மழை பெய்து வருகிறது.சென்னையிலும் அடுத்த 48 மணி நேரத்தில் கன மழை பெய்யும் எனதெரிவிக்கப்பட்டிருக்கிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications