மணிப்பூரில் பாதிரியார் சுட்டுக்கொலை
இம்பால்:
மணிப்பூரில் கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
மணிப்பூர் மாநிலம் தோபால் மாவட்டத்தில் சுக்னு என்ற இடத்தில் புனித ஜோசப் ஆலயம் உள்ளது. அங்கு பாதிரியாராக இருந்தவர் ஜேக்கப்சிட்டினாஎன்ற சாஜன்.
சம்பவத்தன்று அடையாளம் தெரியாத 2 வாலிபர்கள் கிறிஸ்தவ ஆலயத்துக்கு வந்து பாதிரியார் ஜேக்கப்பை துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றனர்.
பின்னர் அவரை சுட்டுக் கொன்று விட்டு 2 வாலிபர்களும் தப்பி ஓடி விட்டனர். கிறிஸ்தவ ஆலயத்தில் இருந்து சிறிது தூரத்தில் பாதிரியாரான உடல்கிடந்தது.
தகவல் அறிந்ததும் போலீஸார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். இந்தக் கொலைக்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை.
புனித ஜோசப் ஆலயம் சார்பில் பள்ளி ஒன்று நடத்தப்படுகிறது. பள்ளி நிர்வாகத்தாரிடம் ரூ 50, 000 தருமாறு தலைமறைவு இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்கேட்டு உள்ளனர். இந்த படுகொலைக்கும் இவர்களுக்கும் தொடர்பு உண்டா என்று விசாரணை நடந்து வருகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications