இன்று தபால் ஊழியர்கள் வேலைநிறுத்தம்
டெல்லி:
செவ்வாய்க்கிழமை தபால் ஊழியர்களின் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் மாலை 6 மணி முதல்தொடங்குகிறது.
அவர்களது கோரிக்கைகளை அமல்படுத்தக் கோரி, அவர்கள் காலவரம்பற்ற வேலை நிறுத்தம் செய்யத்தீர்மானித்திருக்கின்றனர்.
தபால் ஊழியர்களின் தேசிய சம்மேளனம், தபால் அமைப்பின் தேசிய சம்மேளனம், பாரதிய தபால் ஊழியர்சம்மேளனம் ஆகிய சங்கங்கள் வேலை நிறுத்த நோட்டீஸ் அளித்துள்ளனர்.
இந்த ஆண்டு மே மாதம் முதல் தங்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை நிறைவேற்றவில்லை என்று அவர்கள்கூறியுள்ளனர்.
ஐந்தாவது ஊதியக் குழு பரிந்துரை அமலுக்குப் பிறகு அரசிதழ் பதிவு பெறாத ஊழியர்களுக்கான ஊதியவிகிதத்தில் காணப்படும் முரண்பாடுகள் நீக்கப்பட வேண்டும் என்று பாரதிய தபால் ஊழியர் சம்மேளனபொதுச்செயலர் யாதவ் வலியுறுத்தியுள்ளார்.
போஸ்ட்மேன், மெயில் கார்டு ஆகியோருக்கு ஊதிய விகிதத்தை உயர்த்த வேண்டும். தற்காலிகப் பணியாளர்களின்நலன் காக்கப்பட வேண்டும்.
அனைத்துப் பிரிவுகளிலும் காலி இடங்கள் நிரப்ப வேண்டும் என்பவை தொழிற்சங்கங்களின் பிற முக்கியக்கோரிக்கைகள்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications