ரயில் வெடிகுண்டு: சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை ரயிலில் வெடிகுண்டு இருந்த சம்பவம் தொடர்பான வழக்கை விசாரிக்குமாறு சி.பி.சி.ஐ.டி-க்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
காஷ்மீரிலிரூந்து வரும் ஜம்முதாவி ரயிலில் சிறிய காஸ் சிலிண்டரில் 1,5 வோல்ட் கொண்ட 8 பேட்டரிகள் பொருத்தப்பட்ட வெடிகுண்டுகள் இருந்தது திங்கள்கிழமையன்று கண்டு பிடிக்கப்பட்டது.
இது குறிப்பிட்ட சமயத்தில் வெடிக்காததால் பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த வெடிகுண்டு செயலிழக்கச் செய்யப்பட்டது. இதுகுறித்து ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இப்போது இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.யின் சிறப்பு புலனாய்வுத்துறை போலீசாரால் விசாரிக்கப்படும் என போலீஸ் டி.ஜி.பி. ராஜகோபாலன் தெரிவித்துள்ளார்.
More From
-
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்!












Click it and Unblock the Notifications