ராஜ்குமார், கிருஷ்ணாவுக்குப் பாராட்டு விழா
பெங்களூர்:
பிரபல கன்னட நடிகர் ராஜ்குமாருக்கும், கர்நாடக முதல்வர் கிருஷ்ணாவுக்கும் சினிமா வர்த்தக சபையின் சார்பில் பாராட்டு விழா நடைபெற உள்ளது.
சந்தனமரக் கடத்தல் வீரப்பனால் கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்ட பிரபல கன்னட நடிகர் ராஜ்குமாரையும், அவரை மீட்க தீவிர முயற்சிகள்மேற்கொண்ட கர்நாடக முதல்வர் கிருஷ்ணாவுக்கும் சினிமா வர்த்தக சபையின் சார்பில் பாராட்டு விழா நடக்க உள்ளது.
இதுபற்றி கர்நாடக சினிமா வர்த்தக சபை தலைவர் சந்திர சேகர் தெரிவித்ததாவது :
இந்த பாராட்டு விழா இந்த மாதம் 10-ம் தேதி நேஷனல் க்லலூரி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த விழாவில் நடிகர் விஷ்ணுவர்தன், அம்பரீஷ்உட்பட அனைத்து நடிகர்களும் கலநது கொள்கின்றனர்.
உள்துறை அமைச்சர் மல்லிகார்ஜூன கார்கேயும் கலந்து கொள்கிறார். இந்த விழாவை மிக பிரம்மாண்டமாக நடத்த திரை உலகத்தினர் அனைவரும்ஆர்வமுடன் பணியாற்றி வருகின்றனர் என தெரிவித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications