கேரளா: கண்ணூ
கண்ணூர்:
கேரள மாநிலத்தில் அரசியல் வன்முறைக்கு இரண்டு நாளில் 6 பேர் இறந்தனர். பாரதிய ஜனதா, மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட்டுகளின் தொடர் வன் முறையால், கண்ணூரில் பதட்டம் நிலவி வருகிறது.
எப்போதும் "ஜென்ம விரோதிகளாக இருந்து வரும் இரு அரசியல்கட்களில் பாரதிய ஜனதாவும், மா.கம்யூ.,வும்தான். கருத்தில், கொள்கையில் மட்டுமல்ல, நேருக்கு நேர் சந்தித்துக் கொள்ளும் அளவிற்கு இவர்கள் பகைகேரளாவில் வளர்ந்துள்ளது. பார்த்துக் கொண்டாலே இவர்களிடையே பகை, புகைய ஆரம்பித்து விட்டது.
கடந்த மூன்று நாட்களில் மட்டும் இந்த பகை 6 பேரைப் பலிவாங்கியுள்ளது. அதுவும் கேரள முதல்வர் நாயனார்தொகுதியிலேயே நடந்துள்ள இந்த வன்முறைச் சம்பவம் கேரளாவையே உறைய வைத்துள்ளது.
கடந்த 4ம் தேதி நடந்த சம்பவங்களில் 4 பேர் வெட்டிக் கொல்லப்பட்டனர். இந்நிலையில், கூத்துப் புறம்பா என்றஇடத்தில் டிசம்பர் 5ம் தேதி அதிகாலையிலும் கொலை வெறி தொடர்ந்தது.
அதிகாலை 3 மணிக்கு பா.ஜ தொண்டர் ஒருவரை, கம்யூனிஸ்ட் கட்சியினர் வெட்டிக் கொன்றனர். அடுத்த 5 மணிநேரத்திற்குள் பானூரில் கம்யூனிஸ்ட் தொண்டர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
பழிக்குப் பழி வாங்கும் இந்த அரசியல் படுகொலைக்கு கண்ணூ
முதல்வர் நாயனார் வெளிநாடு சென்றிருக்கும் இந்த சூழ்நிலையில், சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் முக்கியப் பணிபோலீசாரின் தலையிலேயே விடிந்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications