செவ்வாய் கிரகத்தில் நீர்நிலைகள்
Subscribe to Oneindia Tamil
வாஷிங்க்டன்:
செவ்வாய் கிரகத்தில் நீர் நிலைகள் இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக நாசா விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
செவ்வாய் கிரகத்தில் பல ஆராய்ச்சிப் பணிகளை நாசா விண்வெளி ஆராய்ச்சி நிலையம் மேற் காண்டு வருகிறது. செவ்வாய் கிரகத்தில் நீர் நிலைகள்இருந்ததற்கான ஆதராங்களை நாசா விஞ்ஞானிகள் புகைப்பட ஆதாரங்களுடன் வெளியிட்டுள்ளனர்.
சமீபத்தில் செயற்கைகோள் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படம் மூலம் செவ்வாய் கிரகத்தில் நீர்நிலைகள் இருந்தற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவிஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் மேலும் கூறியதாவது:
அங்கிருக்கும் மண் பாறைகளின் தன்மையை ஆய்வு செய்ததில் அங்கு நீர் நிலைகள் இருந்ததற்கான அடை.யாளங்கள் கிடைத்துள்ளது.
தற்போது கிடைத்துள்ள ஆதாரங்கள் செவ்வாய் கிரகம் குறித்து பல தகவல் கிடைக்க உதவியாக இருக்கும் என கூறினர்.
More From
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications