For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்தியாவின் வளர்ச்சிக்கு பொருளாதார சீர்திருக்கம் அவசியம்

By Staff
Google Oneindia Tamil News

மும்பை:

மேலும் பொருளாதார சீர்திருத்தங்களை முறையாக மேற்கொண்டால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க முடியும்என உலக வங்கியின் மூத்த அதிகாரி கூறியுள்ளார்.

உலக வங்கியின் பொருளாதார நிபுணர் நிக் ஸ்டெர்ன் நிருபர்களிடம் கூறுகையில்,

கல்விக்கு இந்தியா அதிக கவனம் செலுத்த வேண்டும். இது நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் அளவில் உதவும். பொருளாதாரசீர்திருத்தங்களை சரியாக செய்தால், இந்தியாவின் வளர்ச்சி நிச்சயம் 6 சதவீதம் அதிகரிக்கும்.

இந்தியாவும், சீனாவும் பொருளாதார சீர்திருத்தங்கள் மூலம் மட்டுமே வறுமையைக் குறைக்க முடியும் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X