புதிய வாகன பேட்டரி: சீன நிறுவனம் கண்டுபிடிப்பு
Subscribe to Oneindia Tamil
பெய்ஜிங்:
வாகனங்களில் பயன்படுத்தப்படும் மாசு ஏற்படுத்தக்கூடிய கந்தக அமில பாட்டரிகளுக்கு மாற்றாக புதிய பாட்டரியை சீன நிறுவனம் கண்டுபிடித்துசாதனை புரிந்துள்ளது.
கந்தக அமிலம் பயன்படுத்தப்படும் பாட்டரிகள் மீண்டும், மீண்டும் மின்னேற்றம் செய்யப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன.
100 ஆண்டுகளுக்கு மேலாக இவை பயன்பாட்டில் உள்ளன.
இதற்கு மாற்றாக சிலிகேட் பசை சேர்ந்த கூட்டுப் பொருளைப் பயன்படுத்தும் புதிய பாட்டரியை சீனாவின் ஜியாங் மென் யுவாங் நிறுவனம் கண்டுபிடித்துள்ளது.
பல நிறுவனங்களில் இப் புதிய பாட்டரிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.யு.என்.ஐ.
More From
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications