கிரிக்கெட் ஊழல்: விசாரிக்க சர்வதேச அதிகாரிகள் வருகை
லண்டன்:
கிரிக்கெட்டில் ஊழல் செய்தவர்கள் மீது கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுத்ததையடுத்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஊழல் தடுப்பு விசாரணைஅதிகாரிகள் இந்தியா வந்திருக்கிறார்கள்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஊழல் தடுப்பு பிரிவின் தலைவராக இருப்பவர் பால்காண்டன். எல்லா நாடுகளிலும் இருக்கும் கிரிக்கெட் அணிகள் மீதுள்ளஊழல் குற்றச்சாட்டு பற்றி இவர் விசாரணை செய்து வருகிறார்.
இந்திய கிரிக்கெட்டில் ஊழல் செய்தவர்கள் மீது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதையடுத்து பால் காண்டனும்,ஆஸ்திரேலியாவின் சிறப்பு விசாரணை அதிகாரி கிரேக் மெமலிக்கும் இந்தியாவிற்கு வந்துள்ளனர்.
இவர்கள் சி.பி.ஐ. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் பற்றி விசாரணை நடத்த இருக்கின்றனர். இவர்கள் இந்திய கிரிக்கெட் வாரியஅதிகாரிகளுடனும், டெல்லி போலீஸ் உயர் அதிகாரிகளுடனும், மத்திய அரசின் உயர் அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்தவிருக்கிறார்கள்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications