இது கலிகாலண்டா சாமி
திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகே 10ம் வகுப்பு மாணவி குழந்தை பெற்றெடுத்தாள். அவரை பள்ளியிலிருந்து நீக்கி தலைமையாசிரியர் உத்தரவிட்டார்.
திண்டுக்கல் அருகே உள்ள பட்டிவீரன்பட்டியில் ஒரு தனியார் பள்ளியில் படித்து வந்த மாணவி ஒருவர் பெண் குழந்தை பெற்றெடுத்தார். பட்டிவீரன்பட்டி அருகேஉள்ள சின்னகவுண்டன்பட்டியைச் சேர்ந்த இவர், கடந்த 15 நாட்களுக்கு முன்பு விடுமுறையில் சென்றார். பின்னர் அவர் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டு பெண் குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்தார்.
கடந்த 2 மாதத்திற்கு முன்பு அந்தப் பள்ளியில் நடந்த மருத்துவப் பரிசோதனையிலும் கூட அவர் கர்ப்பமுற்றிருப்பதைக் கண்டறியப் படவில்லை. மேலும்.,கர்ப்பமுற்று இருக்கும் பெண்களின் வயிற்றுப் பகுதி பெரிதாக இருக்கும் அறிகுறியும் இவருக்கு இருக்கவில்லையாம். இதனால் யாரும் சந்தேகிக்காதவகையில் அவர் குழந்தையை வயிற்றில் சுமந்து கொண்டிருந்தார். பிரசவம் முடிந்ததும் பள்ளி நிர்வாகம் அவரை டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டுள்ளது.
இவர் கர்ப்பமுற்றதற்கு காரணம் யார் என்பது குறித்து டாக்டர்கள் தீவிரமாக விசாரித்தனர். அப்போது பக்கத்து வீட்டில் அண்ணன் முறையாகும் ஒருவர்காரணம் என தெரிவித்துள்ளார் அந்த சிறுமி.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications