வீரப்பன்: தயாராகிறது எல்லைப் பாதுகாப்பு படை
பெங்களூர்:
வீரப்பனைப் பிடிப்பதற்காக மணிப்பூர், ராஜஸ்தான் ஆகிய பகுதிகளிலிருந்து வரவுள்ள 1000 எல்லைப் பாதுகாப்புப் படையினர் தயார் நிலையில் உள்ளனர்.அவர்கள் எந்த நேரமும் காட்டுக்குள் சென்று வீரப்பனைத் தேடும் முயற்சியில் இறங்கலாம் என்று தெரிகிறது.
கர்நாடக போலீஸ் அதிகாரிகளின் உயர்மட்டக் குழு வெள்ளிக்கிழமை பெங்களூரில் நடந்தது. கூட்டம் முடிந்ததும் காவல்துறை அமைச்சர் மல்லிகார்ஜூனகார்கே நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
வீரப்பனைப் பிடிப்பதற்காக வரவுள்ள எல்லைப் பாதுகாப்புப் படையினர் 1000 பேர் எந்த நேரத்திலும் பெங்களூர் வரலாம். அவர்களில் 2 கம்பெனிகள்பெங்களூரில் இருப்பார்கள்.
பிறர் கோயம்புத்தூரில் இருப்பார்கள். அதிரடிப்படையினருக்கு எல்லைப்பாதுகாப்புப் படையினரின் தேவை எப்போது வேண்டுமோ அப்போது அவர்கள்காட்டுக்குச் செல்வார்கள்.
கூட்டு அதிரடிப்படை தலைவர்:
தமிழக, கர்நாடக கூட்டு அதிரடிப்படையின் தலைவராக தமிழக ஐ.ஜி.பாலச்சந்திரன் செயல்படுவார்.
கர்நாடக போலீஸ் உயர் அதிகாரிகள் சாங்கிலியானா, சங்கர் பிதரி ஆகியோர் அதிரடிப்படை நடவடிக்கைகள் குறித்து மேற்பார்வையிடுவார்கள் என்றார்கார்கே.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications