காஷ்மீர் போர்நிறுத்தத்தை வரவேற்கிறது பிரான்ஸ்
பாண்டிச்சேரி:
ரம்ஜான் பண்டிகையையொட்டி மத்திய அரசு சமீபத்தில் அறிவித்திருந்த போர் நிறுத்தத்தை தான் மிகவும் வரவேற்பதாக இந்தியாவிற்கான பிரான்ஸ் தூதர்பெர்னார்டு டி மோன்ட்பெரான்ட் பாண்டிச்சேரியில் சனிக்கிழமை தெரிவித்தார்.
முதல் முறையாக பாண்டிச்சேரி வந்த அவர் நிருபர்களிடம் கூறுகையில், காஷ்மீர் விவகாரம் விரைவில் முடிவுக்குக் வர வேண்டும் என்பதே பிரான்ஸ் நாட்டின்விருப்பமாகும்.
பல்லாண்டுகளாக நடந்து கொண்டிருக்கும் காஷ்மீர் பிரச்சனை, அதனால் ஏற்படும் உ.யிர்ப்பலிகள் ஆகியவற்றுக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். அதற்கு இந்தியா, பாகிஸ்தான் மற்றும் காஷ்மீர் தீவிரவாதிகள் ஒன்றிணைந்து அமைதித் தீர்வு ஏற்படுத்துவதற்கான முயற்சியில் ஈடுபடவேண்டும்.
ரம்ஜானையொட்டி எல்லைப் பகுதியில் போர் நிறுத்தம் கடைபிடிக்கப்படும் என்று பிரதமர் வாஜ்பாய் அறிவித்துள்ளார். இதை பிரான்ஸ் வரவேற்கிறது.
பிரான்ஸ் பிரதமரின் இந்திய வருகை மற்றும் இந்தியப் பிரதமர் வாஜ்பாயின் பிரான்ஸ் வருகை ஆகியவை இரு நாட்டு உறவில் புதிய திருப்பத்தைஏற்படுத்தியுள்ளது. பொருளாதார மற்றும் அரசியல் உறவுகளும் வலுவடைந்துள்ளன.
மின்சாரத் துறை,தொலைத் தொடர்புத்துறை மற்றும் தொழில்நுட்பத்துறை ஆகியவற்றில் இணைந்து செயல்படுவது குறித்து இரு நாடுகளும் ஆலோசித்துவருகின்றன என்றார்.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications