தேசிய சீனியர் ஹாக்கி: மண்ணைக் கவ்வியது தமிழக அணி
Subscribe to Oneindia Tamil
ஜம்மு:
தேசிய சீனியர் ஹாக்கி போட்டியின் சூப்பர் லீக் தொடக்க ஆட்டத்தில் தமிழக அணி தோல்வி அடைந்தது.
60 வது தேசிய சீனியர் ஹாக்கி போட்டியின் சூப்பர் லீக் ஆட்டங்கள் ஜம்முவில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
இதில் 16 அணிகள் பங்கேற்கின்றன. ஆட்டம் 16 ம் தேதி வரை நடக்கிறது. மொத்தம் 4 பிரிவிலும் தலா 4 அணிகள்இடம்பெற்றுள்ளன.
வெள்ளிக்கிழமை ஆட்டத்தில் தமிழக அணி ரயில்வேயை சந்தித்தது. இதில் தமிழக அணி சிறப்பாக ஆடினாலும்ரயில்வே அணி 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. தமிழக அணி படுதோல்வி அடைந்தது.












Click it and Unblock the Notifications