சீனா: பட்டாசுத் தொழிற்சாலை வெடி விபத்தில் 11 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
பீஜிங்:
சீனாவில் இருக்கும் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் 11 பேர் கொல்லப் பட்டனர். 6 பேர் காயமடைந்தனர்.
சீனாவில் தான் பட்டாசுகள் கண்டு பிடிக்கப்பட்டன. இன்றும் அவர்கள் தான் பட்டாசுத் தொழிலில் புகழ் பெற்று விளங்குகிறார்கள். ஆனால்கவனக்குறைவாக பட்டாசு தயாரிக்கும் பொருட்களைக் கையாள்வதால் அங்கு வருடா வருடம் விபத்துகள் நடந்து வருகின்றன.
சனிக்கிழமை சிட்டோங்கில் இருக்கும் மியான்யாங் நகரில் உள்ள மெய்லி பட்டாசு தொழிற்சாலையில் விபத்து ஏற்பட்டடது. இந்த விபத்தில் 7 பேர் அந்தஇடத்திலேயே கொல்லப்பட்டனர். அருகிலிருந்த வீடுகள் சேதமடைந்ததில் மேலும் 4 பேர் கொல்லப்பட்டனர்.
விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வரும் அதிகாரிகள் அந்த பகுதியில் செயல்பட்டு வரும் 30 பட்டாசு தொழிற்சாலைகளையும் பாதுகாப்புசோதனைகள் முடியும் வரை மூடி வைக்குமாறு உத்தரவிட்டுள்ளனர்.
More From
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications