மறைந்தும் கண் தானம் செய்த இளம் தளிர்
சென்னை:
மாடியில் இருந்து கீழே விழுந்து இறந்த 5 வயது சிறுவனின் கண்கள் மற்றும் சிறுநீரகம் தானம் செய்யப்பட்டன.
சென்னை கிறிஸ்வக் கல்லூரி பேராசிரியராகவும், தமிழ் நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் சட்ட அதிகாரியாகவும் இருப்பவர் சோமு மதிவாணன். இவரதுமனைவி சரஸ்வதி.
இவர்களுக்கு விஜய், அக்ஷய் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்கள் குடும்பத்துடன் சிந்தாதரிப்பேட்டையில் வசித்து வருகின்றனர்.
விஜய் 5 ம் வகுப்பும், அக்ஷய் 1 ம் வகுப்பும் படித்து வந்தனர். சம்பவத்தன்று அக்ஷை தன் வீட்டு மாடியில் நின்று விளையாடிக் கொண்டிருந்த போது கால்தவறிக் கீழே விழுந்து விட்டான். உடனடியாக அவனை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அக்ஷை புதன்கிழமைஇறந்தான்.
மகன் இறந்த துக்கத்தையும் மறந்து, சோகத்தைத் தாங்கிக் கொண்டு, பெற்றோர்கள் அக்ஷையின் கண்கள் மற்றும் சீரநீரகத்தை தானம் செய்தனர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications