டயானாவின் மாளிகையில் திருமணம் செய்ய விரும்பிய மடோனா
லண்டன்:
ஸ்காட்லாந்தில் கை ரிட்சி என்பவரை அடுத்த வாரம் திருமணம் செய்யவுள்ள உலகப் புகழ் பெற்ற பாப் இசைப் பாடகி மடோனா, இங்கிலாந்து இளவரசிடயானா வாழ்ந்த இடத்தில் தனது திருமணத்தைக் கொண்டாடத் திட்டமிட்டிருந்ததாகத் தெரிய வந்துள்ளது.
இங்கிலாந்தின் தெற்குப் பகுதியில் உள்ள நார்த்தாம்டோன்ஷைர் பகுதியில் உள்ள ஆல்த்ட்ரோப் மாளிகையில் தான் இளவரசி டயானா வாழ்ந்து வந்தார். இங்குதான் தன் இளம்பிராயத்தையும், இறுதி நாட்களையும் கழித்தார் டயானா.
இந்த வீட்டில் தனது திருமணத்தைக் நடத்த நினைத்தார் மடோனா. இதற்காக டயானாவின் சகோதரர் எரால் ஸ்பென்சருக்குக் கடிதம் எழுதினார்.
ஆனால், டயானாவின் சகோதரர் ஸ்பென்சரோ, இதற்கு அனுமதி கொடுக்கவில்லை. அவர் கூறுகையில் இதுகுறித்து பத்திரிக்கைகளில் செய்திகள்வெளியாகும். அதனால் வீண் பிரச்சனை ஏற்படும் என்றார்.
இளவரசி டயானா இங்கிலாந்து இளவரசர் சார்லசின் மனைவி. இவர் 1997 ம் வருடம் கார் விபத்தில் இறந்தார். தான் வளர்ந்த இடமான அல்ட்ரோப்தீவுகளுக்கு அவர் தனது காதலருடன் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது இச்சம்பவம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மடோனா திருமணம்:
மடோனாவும், கை ரிட்சியும் வரும் டிசம்பர் 22 ம் தேதி ஸ்காட்லாந்தில் திருமணம் செய்யவுள்ளனர். அங்குள்ள ஸ்கிபோ காஸ்டிலில் மிக ஆடம்பரமானவிருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நூற்றுக்கும் மேற்பட்ட பத்திரிக்கைக்காரர்கள், புகைப்படக்காரர்கள், வீடியோ காமிராமேன்கள் இந்த திருமணத்தை காணவும், நிகழ்ச்சியைசெய்தியாக்கவும் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications