5 வதும் பெண் குழந்தையா?: மனைவியின் மூக்கை அறுத்தார் கணவர்
டாக்கா:
வங்கதேசத்தில் 5 வதாகப் பெண் குழந்தைையைப் பெற்றெடுத்ததால் கோபமடைந்த கணவன் தனது மனைவியின்மூக்கை அறுத்தார்.
வங்க தேசத்தில் பெண்கள் பாரமாக கருதப்படுகிறார்கள். இதனால் அங்குள்ளவர்கள் ஆண் குழந்தை பிறப்பதையேவிரும்புகின்றனர்.
தனது மனைவி தொடர்ந்து ஐந்தாவதாக பெண் குழந்தையை பெற்றெடுத்ததால் கோபமுற்ற கணவன் தனதுமனைவியின் மூக்கை வெட்டினார்.
இந்த சம்பவம் வங்க தேச தலைநகர் டாக்காவிலிருந்து 65 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் குக்கிராமமானஉக்கியாராவில் சனிக்கிழமை நடந்துள்ளது.
இது குறித்து வங்கதேசத்தில் இருந்து வரும் பத்திரிக்கை தெரிவித்திருப்பதாவது:
அப்துல் பாரெக் (40) என்பவரின் மனைவி ரஹேலா. பாரெக் ஆண்குழந்தை வேண்டும் என மிகவும் விரும்பிவந்தார். இந்நிலையில்
ஏற்கனவே அவர்களுக்கு 4 பெண் குழந்தைகள் இருக்கிறது. இந்த முறையாவது ஆண் குழந்தை பிறக்கும் எனஎதிர்பார்த்திருந்த பாரெக்கிற்கு ஏமாற்றம் அளிக்கும் விதமாக மீண்டும் பெண் குழந்தையே பிறந்தது.
இதனால் மனம் வெறுத்த பாரெக் தன் மனைவியின் மூக்கை வெட்டி விட்டார். மூக்கில் ரத்தம் சொட்டச் சொட்டமருத்துவமனையில் ரஹேலா அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெரிவித்துள்ளது.
யு.என்.ஐ.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications