ஐசிஐசிஐ-பேங்க் ஆப் மதுரை இணைப்பு
மும்பை:
ஐசிஐசிஐ வங்கியும் பேங்க் ஆஃப் மதுரையும் ஒன்றாக இணைகின்றன.
ஐசிஐசிஐ வங்கியின் இயக்குனர்கள் கூட்டம் மும்பையிலும், பேங்க் ஆஃப் மதுரை இயக்குநர்கள் கூட்டம் சென்னையிலும் திங்கள்கிழமை தனித்தனியாகநடந்தன. இந்தக் கூட்டத்தில் இரு தனியார் வங்கிகளும் அடுத்த ஆண்டு துவக்கம் முதல் ஒன்றாக இணைந்து செயல்படுவதென முடிவெடுக்கப்பட்டது.
2001-ம் ஆண்டு பிப்ரவரி 1-ம் தேதி முதல் இரு வங்கிகளும் இணைந்து செயலாற்றத் தொடங்கும்.
இரு வங்கிகளும் இணைவதற்கு இந்த வங்கிகளின் பங்குதாரர்களும், ரிசர்வ் வங்கியும் ஒப்புதல் வழங்க வேண்டும். பங்குதாரர்கள் கூட்டம் அடுத்த ஆண்டுஜனவரி மாதம் 19-ம் தேதி நடக்கிறது.
இரு வங்கிகளும் இணையும் விஷயத்தில் பேங்க் ஆஃப் மதுரையின் நிதி நிறுவன ஆலோசகரகாக மேஜர் மெரில் லின்ச் இருப்பார்.
கோடாக் மகேந்திரா காபிடல் நிறுவனம் ஐசிஐசிஐ வங்கிக்கு ஆலோசகர்களாக செயல்படுவார்கள் என ஐசிஐசிஐ வங்கியின் அதிகாரிகள்தெரிவிக்கின்றனர்.
பேங்க் ஆஃப் மதுரையின் தவைலர் தியாகாரஜன் தெரிவிக்கையில். நிதிநிலையிலும், தொழில் நுட்பத்திலும் பெயர் பெற்றுள்ள ஐசிஐசிஐ போன்ற வங்கிகளுடன்இணைவது பங்குதாரர்களுக்கு லாபமாக அமையும்.
மேலும் இங்கு பணிபுரியும் பணியாளர்களின் வளர்ச்சிக்கும், வங்கி செயல்பாடுகளில் சிறந்த நவீன தொழில் நுட்பங்கள் குறித்து அறிந்து கொள்ளவும் உதவும்.இது வாடிக்கையாளர்களுக்கு நன்கு சேவை செய்ய ஏதுவாக இருக்கும் என தெரிவித்தார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications