தாய்லாந்திலும் இந்தியர்களுக்கு எதிரி இந்தியர்தான்
பாங்காக்:
கல்கத்தாவிலிருந்து, பாங்காக் சர்வதேச விமான நிலையத்திற்கு வரும் இந்திய வியாபாரிகளை இனம் கண்டறிந்து அவர்களிடமிருந்து பணம்பறிக்கும்கும்பலைப் தாய்லாந்து போலீஸார் மடக்கிப் பிடித்தனர்.
கைது செய்யப்பட்ட அவர்கள் அனைவரும் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து தாய்லாந்தில் வெளியாகும் பத்திரிக்கை ஒன்றில் பிரசுரமாகியுள்ள செய்தி:
கல்கத்தாவிலிருந்து வரும் வியாபாரிகளின் உடமைகளை இந்தக் கும்பல் அவர்களை நிறுத்தி வைத்து வாங்கிக் கொள்ளும்.
பின்னர் அவர்களிடமிருந்து உடமைகளின் அளவுக்குத் தகுந்தவாறு அதாவது ஒரு கிலோகிராமுக்கு இவ்வளவு என்று பணம் வசூலித்துக் கொள்ளும். இதில்வசூலின் ஒரு பகுதி தாய் விமானநிலையப் போலீஸாருக்குக் கொடுத்து விடுவார்கள்.
இதனால் பாதிக்கப்பட்ட இந்திய வியாபாரிகள் தாய் போலீஸ் நிலையத்தை அணுகினால் அவர்களது புகார்களை கண்டு கொள்ளவதேயில்லை தாய்விமானநிலையப் போலீஸார். ஏனெனில் இந்த பண வசூல் வேட்டையில் அவர்களுக்கும் பங்குள்ளது. இது தொடர்பாக இரண்டு பேரைப் போலீஸார்திங்கள்கிழமை கைது செய்துள்ளனர். அவர்கள் பெயர் பிரதீப் குமார், ஸ்ரீகானித் பான்ட்லே.
பான்ட்லே பாபி கெஸ்ட் ஹவுசில், இந்தியர்களின் உடமைகளுடன் கைது செய்யப்பட்டார். தாய்லாந்து சர்வதேச விமான நிலையத்தில் இருக்கும் இந்தக் கும்பல்இந்தியர்களைக் குறிவைத்து அவர்களது, உடமைகளை வலுக்கட்டாயமாக வாங்கி வைத்துக் கொள்ளும். பின்னர் அவர்களிடமிருந்து ஒரு கிலோ கிராமுக்குஒரு டாலர் என்ற வகையில் பண வசூல் செய்த பின்தான் உடமைகளைத் திருப்பிப் கொடுக்கும்.
யு.என்.ஐ.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications