ஐ.சி.பி.எம். ஏவுகணை: வெற்றிகரமாக பரிசோதித்தது சீனா
வாஷிங்டன்:
கண்டம் விட்டு கண்டம் பாயும் டி.எஃப் 31 என்ற ஏவுகணையை சீனா கடந்த மாதம் வெற்றிகரமாகப் பரிசோதனை செய்துள்ளதாக அமெரிக்காகூறியுள்ளது.
1980 ம் ஆண்டு முதல் தயாரிக்கத் தொடங்கிய இந்த ஏவுகணை மூலம் இன்னும் பல பரிசோதனைகளை செய்ய சீனா திட்டமிட்டுள்ளதாகவும் அமெரிக்கஅதிகாரிகள் தெரிவித்தனர்.
அமெரிக்க செய்தித் தொடர்பாளர் பகோன் இது குறித்துக் கூறுகையில், சீனாவில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை வெற்றிகரமாகப்பரிசோதனை செய்யப்பட்டது.
அமெரிக்க ராணுவ ஜெனரல் ஹென்றி ஷெல்ட்டன், கடந்த நவம்பர் மாதம் 1 ம் தேதி சீனாவுக்குச் சென்றிருந்த போது, டி.எஃப் 31 என்ற இந்தஏவுகணை சோதனை செய்யப்பட்டது.
மேலும் 1999 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதமும் ஒரு ஏவுகணைப் பரிசோதனையைை சீனா மேற்கொண்டது. இந்த வருடம் மட்டும் சீனா இரண்டு ஏவுகணைப்பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளது. தற்போது சீனா மேற்கொண்டுள்ள பரிசோதனை மூன்றாவது பரிசோதனையாகும். இந்த ஏவுகணைஎதிர்பார்த்ததை விட நல்ல முறையில் இயங்கியது என்றார்.
இதற்கிடையே, வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கையில், சீனா அடுத்த சில வாரங்களில், அடுத்த ஏவுகணை பரிசோதனை செய்வதற்கு தயாராகிக்கொண்டிருக்கிறது என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications