தலித்களுக்காக குரல் கொடுக்கிறார் மூப்பனார்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தலித் மக்களுக்காகக் குரல் கொடுப்பேன் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனார் தெரிவித்தார்.
தமிழ் மாநில காங்கிரஸ் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் பிரிவு சார்பில் மாநில மாநாடு சென்னை தேனாம்பேட்டை காமராஜர் திடலில் நடந்தது.
மாநாட்டில் கலந்து கொண்ட மூப்பனார் பேசியதாவது:
அடுத்த தேர்தலில் எந்தப் பாதையில் நிற்க வேண்டும் என்பதைக் காட்டுவதற்காகத்தான் இந்த மாநாடு. மக்களை ஏமாற்றி ஓட்டுவாங்குவதற்காக அல்ல.
ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்ற கொள்கை தலித் மக்களை முன்னேறச் செய்வதற்காகத்தான்.
நாம் ஆட்சிக்கு வருகிறோமோ இல்லையோ, ஆனால் தலித் மக்களுக்காகவும், அவர்களது பிரச்சனைகளுக்காகவும் குரல் கொடுப்பது தான்எங்களது கடமை. தலித் மக்களோடு என் இறுதி மூச்சு இருக்கும் வரை உறுதுணையாக இருப்பேன் என்றார் மூப்பனார்.
More From
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications