சிறை தண்டனை: ஐகோர்ட்டில் செங்கோட்டையன் அப்பீல்
சென்னை:
முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர் செங்கோட்டையன் தனக்கு தனி நீதிமன்றத்தில் கொடுக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை மனு தாக்கல் செய்துள்ளார்.
செங்கோட்டையன் அ.தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தார். அப்போது அண்ணா போக்குவரத்துக் கழகத்திற்காக பஸ் பாடிக்கட்டுமானப் பொருட்கள் வாங்கியது, பயணச் சீட்டுகள் அச்சடித்தல் போன்றவற்றில் ரூ 75.42 வரை ஊழல் செய்ததற்காக 5 வருடம் கடுங்காவல் தண்டனை விதித்து தனி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
தனிநீதிபதி தார்வேஷ் இந்த தீர்ப்பை வியாழக்கிழமை வழங்கினார். இவர்களுக்கு அளிக்கப்பட்ட தண்டனை 3 வருடத்திற்கு அதிகமானதால் அவர்கள் உடனடியாக வேலூர் மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இதற்கிடையே, தற்போது செங்கோட்டையன் தனது தண்டனையை நிறுத்தி வைக்கும் படி வெள்ளிக்கிழமை சென்னை நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.
யு.என்.ஐ.
-
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications