தடா கைதிகள் வழக்கு: தனி நீதிபதி பதவி ஏற்றார்
மைசூர்:
மைசூர் சிறையில் இருக்கும் தடா கைதிகள் வழக்கை விசாரிக்க தனி நீதிபதியாக மைசூர் செசன்சு நீதிபதியாகஇருந்த டி. கிருஷ்ணா வியாழக்கிழமை பதவி ஏற்றார்.
சந்தன வீரப்பனுடன் தொடர்பு கொண்டிருந்ததாக குற்றம் சாட்டப்பட்டு 121 பேர் தடா சட்டத்தின் கீழ் கைதாகிமைசூர் சிறையில் இருக்கின்றனர். இவர்கள் கடந்த 8 ஆண்டுகளாக சிறையில் இருந்து வருகின்றனர்.
கன்னட நடிகர் ராஜ்குமாரை கடத்திச் சென்ற வீரப்பன் இந்த தடா கைதிகளை விடுவிக்க வேண்டுமென கோரிக்கைவிடுத்திருந்தான். ஆனால் உச்ச நீதிமன்றம் இவர்களை விடுவிக்கக் கூடாது என உத்தரவிட்டது.
இதையடுத்து கர்நாடக முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணா தடா வழக்குகளை விசாரிக்க தனி நீதிபதியை நியமிக்கஅனுமதி தருமாறு கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி வெங்கடராம ரெட்டிக்கு கடிதம் எழுதினார்.
மைசூர் மாவட்ட முதன்மை செசன்சு நீதிபதியாக இருந்த டி. கிருஷ்ணா என்பவைர தடா கைதிகளை விசாரிக்கும்தனி நீதிமன்றத்துக்கு நீதிபதியாக உயர் நீதிமன்றம் நியமித்தது. இவர் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டார்.
தடா வழக்குகளை இதுவரை விசாரித்து வந்த மைசூர் செசன்சு நீதிபதி ராஜேந்திர பிரசாத்திடமிருந்துபொறுப்பேற்றுக் கொண்டார்.
தடா கைதிகள் மீதான முதல் வழக்கு ஜனவரி மாதம் 6-ம் தேதி தொடங்குகிறது. தனி நீதிபதி பொறுப்பேற்றுள்ளதால்தடா கைதிகள் விசாரணை விரைவுபடுத்தப்படும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications