கண்ணன் நீக்கம் .. கண்டிக்கிறார் ராமதாஸ்
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி பொதுப்பணித்துறை அமைச்சர் கண்ணனை அமைச்சரவையிலிருந்து நீக்கியது ஜனநாயகக் படுகொலை என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர்ராமதாஸ் தெரிவித்தார்.
திண்டிவனத்திலுள்ள தனது வீட்டில் வைத்து நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
விடுதலைப்புலிகளுக்கும், அமைச்சர் தேனி.ஜெயக்குமாருக்கும் தொடர்பு இருக்கிறது என்று கூறிய காரணத்திற்காக பொதுப்பணித்துறை அமைச்சர்கண்ணனை, முதல்வர் சண்முகம் தனது அமைச்சரவையிலிருந்து நீக்கியுள்ளார். இது முதல்வர் சண்முகம் தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியிருக்கிறார்என்பதையே காட்டுகிறது.
கண்ணன் பதவியிலிருந்து நீக்கப்பட்டதும், அவரை உடனடியாக பாண்டிச்சேரி காங்கிரஸ் கமிட்டித் தலைவர் வி.நாராயணசாமி சந்தித்துப் பேசினார். காங்கிரஸ் கட்சியில்கோஷ்டிப் பூசல் உள்ளதை இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம் என்றார்.
முன்னதாக, முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ.தெய்வநாயகம் மற்றும் அவரது தொண்டர்கள் பாட்டாளி மக்கள் கட்சியில் சேர்ந்தனர்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications