கலைந்தது ஒரு கட்சி...
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக ராஷ்ட்ரிய ஜனதாதள கட்சி கூண்டோடு கலைக்கப்பட்டு விட்டது.
கட்சியின் மூத்த நிர்வாகிகளுக்கிடையே கருத்து வேறுபாடு நிலவி வந்ததால் கட்சிகலைக்கப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் ராம் தியோ பண்டாரி இதுகுறித்து மாநிலதலைமை தேர்தல் அதிகாரிக்குத் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், மாநிலகட்சியில் கோஷ்டிப் பூசல் பொறுத்துக் கொள்ள முடியாத அளவுக்கு அதிகரித்துவிட்டது.
எனவே கட்சியைக் கலைக்க முடிவு செய்தோம். இனிமேல் ராஷ்ட்ரிய ஜனதாதளத்தின்பெயரை அனுமதி இல்லாமல் யாரும் தமிழகத்தில் பயன்படுத்தக் கூடாது.
கட்சி கலைக்கப்பட்ட விவரம், கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர்சிவஞானசம்பந்தனுக்கும் தெரிவிக்கப்பட்டு விட்டது என்றார் அவர்.
யு.என்.ஐ.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications