உலக செஸ்: இறுதிப் போட்டியில் ஆனந்த் - ஷிரோவ் மோதல்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
டெல்லியில் நடைபெற்று வரும் உலக செஸ் சாம்பியன் போட்டியில் இறுதிச் சுற்றுக்குஇந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் முன்னேறினார்.
அரையிறுதியின் நான்காவது சுற்று போட்டி வெள்ளிக்கிழமை நடந்தது.இந்தபோட்டியை டிரா செய்தாலே இறுதிச் சுற்றுக்கு தகுதி பெறலாம் என்ற நிலையில்ஆனந்த் விளையாடத் தொடங்கினார்.
இங்கிலாந்தின் மைக்கேல் ஆடம்சுடன் இறுதி அரை இறுதிச் சுற்றில் மோதினார்.ஆட்டத்தின் 19வது மூவில் ஆடம்சுக்கு நெருக்கடி ஏற்பட்டது. இதையடுத்துஆட்டத்தின் 37வது மூவில் இரு ஆட்டக்காரர்களும் புள்ளிகளை பகிர்ந்து கொள்ளமுடிவு செய்ததால் போட்டி டிராவானது.
ஈரான் தலைநகர் டெஹ்ரானில் 20ம் தேதி முதல் 26ம் தேதி வரை நடக்கும் இறுதிப்போட்டியில் ஸ்பெயின் வீரர் அலெக்சி ஷிரோவுடன் ஆனந்த் மோதுகிறார்.
More From
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications