புலிகளுடன் நேரடிப் பேச்சு கிடையாது.. கதிர்காமர்
டெல்லி:
விடுதலைப் புலிகளுடன் நேரடிப் பேச்சுவார்த்தையில் இலங்கை அரசு ஈடுபடாது என்றுஇலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் லட்சுமண் கதிர்காமர் கூறியுள்ளார்.
இந்தியா வந்துள்ள கதிர்காமர், சனிக்கிழமை டெல்லியில் செய்தியாளர்களிடம்பேசியதாவது:
விடுதலைப் புலிகளுடன் நிபந்தனையின்றி பேச்சு நடத்த இலங்கை அரசு தயாராகஉள்ளது. பிரச்சினையின் ஆழம் குறித்து பேச்சுவார்த்தையில் முக்கியத்துவம்கொடுக்கப்படும். பேச்சுவார்த்தைக்கு விடுதலைப் புலிகள் நிபந்தனை ஏதும் விதிக்கக்கூடாது.
பேச்சுவார்த்தை எப்படி அமைய வேண்டும் என்று இன்னும் முடிவு செய்யவில்லை.இருப்பினும் விடுதலைப் புலிகளுடன், இலங்கை அரசு நேரடியாகப் பேசாது.
பேச்சுவார்த்தை நடக்கும்போது, யாழ்ப்பாணத்தில் ராணுவ நடவடிக்கையைநிறுத்துவது என்ற பேச்சுக்கே இடமில்லை. வட பகுதிகளுக்கு பொருளாதார தடைஏதும் அந்த சமயத்தில் விதிக்கப்பட மாட்டாது என்று ஏற்கனவே அரசுதெளிவுபடுத்தியுள்ளது.
இலங்கைப் பிரச்சினையில் இந்தியா நேரடியாக தலையிடாது. இந்தியாவுக்கு இதில்எந்தப் பங்குமில்லை. இந்தியாவும் பிரச்சினையில் தலையிட விரும்பவில்லை. நார்வேதூதுக் குழுவினரும் கூட, விடுதலைப் புலிகளை, பேச்சுவார்த்தைக்கு சம்மதிக்க வைக்கமுயற்சிப்பதாகவே கூறியுள்ளனர்.
இருப்பினும், இலங்கைப் பிரச்சினையில், இந்தியாவின் முக்கியத்துவம் மறுக்கமுடியாதது. இங்கு நடக்கும் ஒவ்வொரு நடவடிக்கையையும் இந்தியாவுக்குத் தவறாமல்தெரிவித்து வருகிறோம். இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இதுதொடர்பாக நல்லதொடர்பு இருந்து வருகிறது.
பல்வேறு காரணங்களால், டிசம்பர் 31ம் தேதிக்கு முன்பு பேச்சுவார்த்தைதுவங்குவதற்கான வாய்ப்புகள் இல்லை என்றார் அவர்.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications