காளிமுத்துவுக்கு விரைவில் "பைபாஸ் ஆபரஷேன்
சென்னை:
இருதய கோளாறு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வரும் அ.தி.மு.க. அவைத் தலைவர் காளிமுத்துவுக்கு ஒரு வாரத்தில் பைபாஸ்அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது.
மாரடைப்பு காரணமாக கடந்த 11-ம் தேதியன்று அ.தி.மு.க. அவைத்தலைவர்காளிமுத்து சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டார். அவருக்குதீவிர கண்காணிப்பு பகுதியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வியாழக்கிழமை அவருக்கு ஆஞ்சியோகிராம் சோதனை நடத்தப்பட்டது இதில் அவரதுஇதயத்திற்கு செல்லும் 3 குழாய்களில் அடைப்பு ஏற்பட்டிருந்தது தெரிய வந்தது. இவைசரிசெய்யப்பட வேண்டுமானால் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்.
காளிமுத்துவுக்கு குடல்புண் நோய் (அல்சர்)இருப்பதால் முதலில் அதற்கு சிகிச்சைசெய்த பின் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர்.
காளிமுத்துவுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் தெரிவிக்கையில்,காளிமுத்துவுக்கு இருதயத்தில் இருந்து வந்த ரத்தக் சசிவு நின்று விட்டது. ஆனாலும்அவர் இன்னும் அபாய கட்டத்ததை தாண்டவில்லை. அவருக்கு தொடர்ந்து தீவிரசிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தனர்.
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா அடிக்கடி மருத்துவமனைக்குதொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு காளிமுத்து உடல்நிலை குறித்து விசாரித்துவருகிறார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications