வன்முறைக்கு எதிராக தீப்பந்த ஊர்வலம்
குவஹாத்தி:
அஸ்ஸாம் தலைநகர் கவுஹாத்தியில் வன்முறையை எதிர்த்து 5,000 பேர் கலந்துகொண்ட தீப்பந்த ஊர்வலம் வெள்ளிக்கிழமை நடந்தது.
அசாமில் கடந்த இரண்டு மாதமாக தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 120 பேர்கொல்லப்பட்டுள்ளனர். குறிப்பாக, இந்தி மொழி பேசும் பீஹார் மக்களும், வடக்குராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மார்வாடி இனத்தவரும் தீவிரவாதிகளால்தாக்கப்பட்டு வருகிறார்கள்.
20 வருடமாக தனிநாடு கேட்டு போராட்டம் நடத்திவரும் உல்ஃபா தீவிரவாதிகளாலும்,போடோ லேன்ட் தேசிய ஜனநாயக முன்னணியினராலும் இதுவரை 10,000-க்கும்அதிகமான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இதை எதிர்த்து தலைநகர் கவுஹாத்தியில் தீப்பந்த ஊர்வலம் நடத்தப்பட்டது.ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள், தீவிரவாத்தை எதிர்த்து எழுதப்பட்டஅட்டைகளை ஏந்தி, தேசிய உணர்வூட்டும் பாடல்களை பாடிய வண்ணம் சென்றனர்.
ஊர்வலத்திற்கு ஏற்பாடு செய்த அசாம் கனரபரிஷத்தின் இளைஞர் அணியான அசோம்யுவா பரிஷத்தின் தலைவர் ஜகதீஷ் புயான் கூறியதாவது:
மக்கள் அனைவரும் வன்முறையை வெறுக்கிறார்கள் என்பதை தீவிரவாதிகளுக்குதெரிவிப்பதுதான் இந்த ஊர்வலத்தின் நோக்கம் என கூறினார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications