நெடுமாறனைக் கைது செய்த அதிகாரி இடமாற்றம்
சென்னை:
சென்னையில் நடந்த போராட்டத்தின்போது பழ. நெடுமாறனைக் கைது செய்த காவல்துறை அதிகாரி பி.சிவனாண்டி இடமாற்றம் செய்யப்பட்டார்.
வெள்ளிக்கிழமை சென்னையில், பழ. நெடுமாறன் தலைமையில், தமிழ் ஈழ விடுதலைமுன்னணித் தலைவர் ஈழவேந்தன் நாடு கடத்தலைக் கண்டித்துப் போராட்டம் நடந்தது.இந்தப் போராட்டத்தின்போது நெடுமாறன் மற்றும் பிறர் வலுக்கட்டாயமாக கைதுசெய்யப்பட்டு வேனில் ஏற்றிச் செல்லப்பட்டனர்.
போலீஸ் அனுமதி மறுத்திருந்த இந்தப் போராட்டத்தை தடையை மீறி நெடுமாறன்நடத்தினார். இதையடுத்து அவர்களை போலீஸார் கைது செய்தனர். போலீஸார்வலுக்கட்டாயமாக நெடுமாறன் மற்றும் பிறரை கைது செய்து வேனில் ஏற்றியதுவிடியோ மூலம் தெரிய வந்தது.
இந்த நிலையில், சிவனாண்டி, கோவை புதூரில் உள்ள தமிழ்நாடு சிறப்புப் போலீஸ்பிரிவின் கமாண்டராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
ஏற்கனவே சில நாட்களுக்கு முன்பு இரண்டு பெண் நிருபர்களை தாக்கியதாகசிவனாண்டி மீது புகார் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது. அப்போதே இதுகுறித்துமுதல்வர் கருணாநிதியின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications