நிதி நிறுவன வழக்கு .. ரிசர்வ் வங்கிக்கு நோட்டீஸ்
சென்னை:
சென்னை ஆர்.பி.எஸ். பெனிபிட் பண்ட் நிதி நிறுவனத்திற்கு, வட்டி விகிதம் வழங்குவதில்விதிவிலக்கு அளித்தது தொடர்பான அனைத்து விவரங்களையும் சமர்ப்பிக்குமாறு ரிசர்வ்வங்கிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக நீதிபதி என்.வி.பாலசுப்ரமணியன் விதித்த உத்தரவில், டிசம்பர் 20-ம்தேதிக்குள், இதுதொடர்பான விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்குமாறும், விதி விலக்குஅளித்ததற்கு முன்பு அதுகுறித்து எப்படி ரிசர்வ் வங்கி திருப்தியடைந்தது என்றவிவரங்களையும் வழங்குமாறு கேட்டுள்ளார்.
முன்னதாக, இந்த நிதி நிறுவனத்தின் உரிமையாளர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தமனுவில், 1998-ம் ஆண்டு நவம்பர் 27-ம் தேதி ரிசர்வ் வங்கி பிறப்பித்த உத்தரவில்,முதலீடுகளுக்கான வட்டி விகிதத்தை நாங்களே நிர்ணயம் செய்து கொள்ளலாம் என்றுவிலக்கு அளித்துள்ளது என்று குறிப்பிட்டிருந்தார்.
மேலும், இந்த விதி விலக்கு தொடர்பாக முதலீட்டாளர்கள் அனைவருக்கும் சுற்றறிக்கைஅனுப்பப்பட்டது என்றும் கூறியிருந்தார்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications