முன்விரோதம்: த.மா.கா தலைவர் படுகொலை
நாகர்கோயில்:
பள்ளிக்கூடம் நடத்தவதில் ஏறப்பட்ட சண்டை காரணமாக த.மா.கா. பஞ்சாயத்துத் தலைவர் கொல்லப்பட்டார்.
கன்னியாகுமரி தேவானை தாலுகாவில் இருக்கம் சகாயநகர் பஞ்சாயத்துத் தலைவராக இருப்பவர் தமிழ் மாநில காங்கிரஸ் கடசியைச் சேர்ந்த அகிமாஸ்என்பவர். இவர் ரஜினி மன்ற தலைவராகவும் இருந்து வருகிறார்.
அகிமாசுக்கும் மற்றொரு கும்பவலுக்கும் இடையே பள்ளிக்கூடம் நடத்துவது தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது.
இந்த சூழ்நிலையில் ஞாயிற்றுக்கிழமை சகாயநகருக்கு அருகே இருக்கும் லாயம் விலக்கு என்ற பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த அகிமாஸ் மீது ஒரு மர்மகும்பல் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தியது.
ஆபத்தை அறிந்த அகிமாஸ் தப்பி ஓடத் துவங்கினார். ஆனால் அந்த கும்பல் அவரை துரத்தி கூரிய ஆயுதங்களால் அவரை தாக்கி விட்டு ஓடி விட்டது.ரத்தம் சொட்டச் சொட்ட மருத்துவமனைக்கு எடுத்தச் செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டார்.
இதே சம்பவத்தில் பலத்த காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
இந்த கொலை தொடர்பாக ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மேலும் ஏதும் அசம்பாவிதம் நடக்காமல் இருக்க தொடர்ந்து போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications