விளையாட்டில் அரசியல் தலையீடு .. மல்லேஸ்வரி புகார்
போபால்:
விளையாட்டுத் துறையில் அரசியல் தலையீடு அதிகமாக இருக்கிறது எனஇந்தியாவுக்கு ஒலிம்பிக்கில் பதக்கம் வாங்கித் தந்த பளுத் தூக்கும் வீராங்கனைமல்லேஸ்வரி குறை கூறியுள்ளார்.
இதுகுறித்து நிருபர்களிடம் மல்லேஸ்வரி கூறுகையில், இந்திய விளையாட்டுத்துறையில் அரசியல் பலமாக வேரூன்றி விட்டது. இது விளையாட்டுத் துறையின்வளர்ச்சிக்கு நல்லதல்ல.
இது விளையாட்டிற்கும். விளையாட்டு வீரர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்,வெற்றிகளையும் பாதிக்கும்.
இந்தியாவில் விளையாட்டு வீராங்கனைகளின் வளர்ச்சிக்கு பெரும் பாதிப்பைஏற்படுத்துவதும், பெரிதும் தடையாக இருப்பது பயிற்சியாளர்களும்.அதிகாரிகளும்தான். நான் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டதேஅதிர்ஷ்டத்தால்தான்.
என்னை ஒலிம்பிக்கில் விளையாடாமல் தடுப்பதற்காக எனது பயிற்சியாளர் சாந்து பலகுற்றச்சாட்டுகளை சுமத்தினார். பளுதூக்கும் கூட்டமைப்பு என்னை சிட்னிக்குஅனுப்புவதை தடுக்கும் எல்லா முயற்சிகளிலும் ஈடுபட்டது. எனக்கு பதிலாகசங்கமாச்சா ஜானுவை அனுப்ப முயற்சிகள் மேற் கொள்ளளப்பட்டன என கூறினார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications