முதலில் யானை, பிறகு சிறுத்தை .. வால்பாறை பரிதாபம்
கோவை:
வால்பாறையில் பால் வியாபாரியை மிதித்துக் கொன்றது யானை. இறந்த அவரது உடலை சிறுத்தைகள் கடித்து குதறியது.
இந்தக் கோர சம்பவம் குறித்த விபரம் வருமாறு:
வால்பாறை மலை மேற்குத் தொடர்ச்சியின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது. இந்த மலைப்பகுதியில் உள்ள உருளிக்கல்எஸ்டேட்டைச் சேர்ந்தவர் சந்திரன் (38). இவர் பால் வியாபாரம் செய்து வந்தார்.
டிசம்பர் 18ம் தேதி இரவு 8.30 மணியளவில் பால் வியாபாரம் செய்து விட்டு வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போதுஅவரை யானை ஒன்று வழி மறித்தது. யானையிடம் மாட்டிக் கொண்ட சந்திரன் வேகமாகத் தப்பி ஓடியுள்ளார். அப்போது காட்டுயானை தனது துதிக்கையால் வளைத்துப் பிடித்து காலல் மிதித்துக் கொன்றது. பின்னர் சில மணி நேரங்களுக்குப் பிறகு அந்தவழியாக வந்த சிறுத்தைகள் அவர து உடலைக் கடித்துக் குதறியுள்ளன.
காலையில் பாதை வழியாக நடந்த சென்ற சிலர் அரையும் குறையுமாகக் கிடந்த உடலைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர். அவரது உறவினர்கள் சந்திரனின் சிதைந்த உடலைப் பார்த்து கதறி அழுதனர்.
இந்த சம்பவத்தைக் கேள்விப்பட்ட மலைவாழ் மக்கள் தங்கள் உயிருக்குப் பாதுகாப்புக் கோரி எம்.எல்.ஏ. சிங்காரவேலுவிடம்கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications