மாணவர்களை தெய்வமாக பாருங்கள் .. அன்பழகன்
ஈரோடு:
குழந்தையும் தெய்வமும் ஒன்றே எனக் கருதி ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கல்வி கற்றுத் தர வேண்டும் எனதமிழ்நாடு கல்வி அமைச்சர் அன்பழகன் பேசினார்.
ஈரோடு அருகே நடந்த பள்ளிக்கு தளவாடப் பொருட்கள் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட கல்வி அமைச்சர்அன்பழகன் பேசியதாவது:
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் நவீன யுகத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப, கம்ப்யூட்டர் கல்வி அவசியம் என்பதை அரசுநிறைவேற்றி வருகிறது. இனி வரும் காலங்களில் கம்ப்யூட்டரி உபயோகம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம்.எனவே தமிழகம் முழுவதிலும் உள்ள அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் கம்ப்யூட்டர் கல்விஅளிக்கப்படுகிறது.
பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பது மட்டுமல்லாமல், அவர்களது சீரிய அறிவைவளர்க்க வேண்டிய கடமை ஆசிரியர்களுக்கு உள்ளது. குழந்தைகளுக்குப் பாடம் சொல்லித் தரும் ஆசிரியர்கள்,குழந்தையும் தெய்வமும் ஒன்றே என்ற கடமை உணர்வோடு பணியாற்ற வேண்டியது மிகவும் அவசியம்.
சமுதாயத்தில் ஒழுக்கம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. ஒழுக்கமுடையவர்களால் தான்சமுதாயத்தைக் காப்பற்ற முடியும். சமுதாயத்தின் மீது அக்கறை இல்லாமல் இருப்பதால் தான் வன்முறைஏற்படுகிறது. பள்ளிகளில் மாணவர்களுக்கு கல்வியை விட ஒழுக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து கல்வி அளிக்கவேண்டும்.
ஒழுக்கமில்லாதவர்களிடம் இருக்கும் கல்வி எந்த விதத்திலும் வாழ்க்கைக்குப் பயன்படாது. குடும்ப நலன்களைவிட சமுதாயத்தின் நலன் முக்கியம் என்பதை கருத்தில் கொண்டு பணியாற்ற வேண்டும் என்றார்.
-
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம்












Click it and Unblock the Notifications