அஞ்சல் வழிக் கல்வி .. விண்ணப்ப தேதி நீட்டிப்பு
சென்னை:
சென்னைப் பல்கலைக்கழகத்தில் அஞ்சல் வழிக் கல்வியில் சேருவதற்கான விண்ணப்பம் அனுப்பும் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.
சென்னைப் பல்கலைக்கழகத்தில் அஞ்சல் வழி மூலம் கல்வி கற்க விரும்புபவர்கள் வரும் 29 ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றுஅறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் முதுநிலை மற்றும் இளநிலை பாடத்தில் சேர விரும்புபவர்கள் 29 ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
மேலும் எம்.சி.ஏ. மற்றும் டிப்ளமோ படிப்புக்களுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி தேதி அடுத்த ஆண்டு ஜனவரி 31 ம் தேதி வரைநீட்டிக்கப்பட்டுள்ளது.
சென்னை பல்கலைக்கழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் தேர்வு எழுதியவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்டர்நெட்டில் வெளியிடப்படும்.
சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் எம்ஏ, எம்காம், எம்சிஎஸ் உள்ளிட்ட முதுநிலை பட்டப்படிப்பு பயிலும் மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கான பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங்களை அபராதம் இன்றி செலுத்த கடைசி தேதி வரும் 22 ம் தேதி. அபராதத்துடன் வரும் ஜனவரி 31 ம் தேதிக்குள்சமர்ப்பிக்கலாம்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications