நீலகிரி மலையில் வீரப்பன்?
ஊட்டி:
நீலகிரி மலைப் பகுதியில் வீரப்பன் கும்பல் தங்கியிருந்ததற்கான அடையாளங்களைப் போலீசார் கண்டு பிடித்தனர்.இதையடுத்து அங்கு தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.
வீரப்பன் எங்கு எப்படி உள்ளான் என்பதற்கான நம்பகமான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.அதிரடிப்படையினருக்கு உதவியாக 50 வனத் துறை வீரர்கள், மற்றும் எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள்செயல்பட்டு வருகின்றனர். இருந்தபோதிலும், அடிக்கடி இடத்தை மாற்றி வரும் வீரப்பன் குறித்த தகவல்கள்கிடைக்கவில்லை.
இந்நிலையில் வீரப்பன் கும்பல் நீலகிரி மலைப் பகுதிக்கு வந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் போலீசார்,சின்னக்குன்னூர், மங்களாபட்டி, தெங்குமரஹாடா, ஆனைகட்டி போன்ற இடங்களில் தீவிர சோதனைமேற்கொண்டனர்.
அப்போது சிறியூர் பள்ளத்தாக்குப் பகுதியில் புகை வெளியாவதற்கான அடையாளங்களை பைனாகுலரின்உதவியால் கண்டறிந்தனர்.
புகை வந்த இடத்திற்குச் சென்று தேடுதல் வேட்டையை நடத்தினர். அப்போது அங்கு சமையல்செய்யப்பட்டிருப்பதற்கான அடையாளங்கள் இருந்தன.
இங்கு வீரப்பன் ஆட்கள் சமையலில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகத்தினர். இதன் அடிப்படையில்மாயார் பள்ளத்தாக்குப் பகுதியில் தீவிர வேட்டையைத் துவக்கியுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications