சபரிமலை பிரசாதத்தில் எலி, கழுதை முடிகள்
சபரிமலை:
சபரி மலைக் கோயில் பிரசாதத்தில் எலி வால் கிடந்ததாக கிளம்பிய சர்ச்சையைத் தொடர்ந்து இப்போது புதுப்பிரச்னை ஒன்று துவங்கியுள்ளது. இந்த பிரசாதத்தில் எலிமுடி, கழுதை முடி, மனித தலை முடிகள் இருப்பதாகஅறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலத்தில் சபரிமலையில் ஐயப்பன் திருக்கோயில் உள்ளது. இங்கு தயாரிக்கப்படும் அரவணைப் பிரசாதம்புகழ் பெற்றதாகும்.
இந்த பிரசாதத்தில் எலி வால் கிடந்ததாகவும் இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என கேரளஉயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், பிரசாதத்தை ஆராய்ந்துஅறிக்கை சமர்ப்பிக்குமாறு திருவனந்தபுரத்தில் உள்ள தடய அறிவியல் கழகத்திற்கு உத்தரவிட்டது.
இதையடுத்து தடய அறிவியில் நிபுணர் பரமேஸ்வரன் சபரிமலை சென்று பிரசாதத்தை ஆய்வு செய்தார். இந்தஆய்வில் பிரசாதத்தில் எலி வால் இல்லை என அறிக்கை கொடுத்தார்.
ஆனால், அவற்றில் கழுதை முடி, மனித தலை முடி, எலி முடி ஆகியவை இருப்பதாக அறிக்கையில் தெரிவித்தார்.இதையடுத்து இது குறித்து ஆராய்ந்து தீவிர நடவடிக்கை எடுக்கவும், ஒரு மாத காலத்தில் இது பற்றிய விரிவானஅறிக்கை சமர்ப்பிக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications