"சாராயப் படுகொலைக்கு அரசே காரணம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சாராய படுகொலைக்கு அரசே காரணம் என்று மக்கள் சக்தி இயக்க நிறுவுனர் டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி கூறினார்.
திருவள்ளூர் மாவட்டம் பீமன் தோப்பைச் சேர்ந்த இந்திரா, ரத்தினம் இருவரும் கடந்த ஆறாம் தேதி சாராய வியாபாரிகளால் அடித்துக்கொல்லப்பட்டனர். இச்சம்பவம் குறித்து டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி நிருபர்களிடம் கூறியதாவது.
கடந்த மூன்று தேர்தல்களின் போதும் கட்சிகளிடம் தேர்தல் அறிக்கையில் மதுவிலக்கு அமல்படுத்தும் திட்டத்தை செயல்படுத்த கோரிக்கை வைத்தேன்.ஆனால் கட்சிகளோ வருமானத்திற்கு ஆசைப்பட்டு செயல்படுத்தவில்லை. சமுதாயச் சீரழிவுக்கு அரசே காரணமாவதுதான் வேதனையைத் தருகிறதுஎன்றார்.
More From
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications