For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்: இந்தியா தோல்வி

By Staff
Google Oneindia Tamil News

வெல்லிங்டன்:

நியூசிலாந்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டியின் அரை இறுதி ஆட்டத்தில்,இந்தியா, நியூசிலாந்து அணியிடம தோல்வியுற்றது.

கிறிஸ்ட் சர்ச் நகரில் புதன்கிழமை நடந்த ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை, நியூசிலாந்துதோற்கடித்தது. இறுதிப் போட்டியில், ஆஸ்திரேலிய அணியை, நியூசிலாந்து சந்திக்கிறது. சனிக்கிழமை இப்போட்டிநடக்கிறது.

ஸ்கோர்:

இந்தியா 117 (பூர்ணிமா ராவ் 67, காத்தரின் 12-2).

நியூசிலாந்து 121-1 (அன்னா 50).

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X