ஆந்திரா செல்கிறார் ஸ்டாலின்
சென்னை:
கிருஷ்ணா குடிநீர் திட்டம் தொடர்பாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவைச் சந்தித்துப் பேசுவதற்காக சென்னை மேயர் ஸ்டாலின் ஆந்திரா செல்கிறார்.
அவருடன் பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகனும் செல்லவுள்ளார். இதுகுறித்து முதல்வர் கருணாநிதி கூறியதாவது:
சென்னைக்குக் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க தமிழக அரசு தீவிர முயற்சிகள் எடுத்து வருகிறது. தமிழகத்தில் பருவமழை தவறி விட்டது.அதனால் சென்னையில் அடுத்த ஆண்டு குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் என்று தெரிகிறது.
இதனால் குடிநீர் பற்றாக்குறையைச் சமாளிக்கும் முயற்சிகளில் தமிழக அரசு தீவிரமாக இறங்கியுள்ளது.
ஆந்திராவில் இருந்து கிருஷ்ணா நீரைக் கொஞ்சம் அதிகமாக தந்தால் குடிநீர் பற்றாக்குறைப் பிரச்சனை ஏற்படாது. அதனால் ஆந்திர முதல்வர்சந்திரபாபு நாயுடுவைச் சந்தித்து இதுகுறித்துப் பேசத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்காக பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகனும், மேயர் ஸ்டாலினும் விரைவில் ஹைதராபாத் செல்லவுள்ளனர். எப்போது ஹைதராபாத் செல்வார்கள்என்று இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றார் கருணாநிதி.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications