பஞ்சு லாரியை கடத்தி விற்றவர்கள் கைது
கோவை:
ஆந்திராவில் இருந்து வந்த பஞ்சு லாரியைக் கடத்திச் சென்று பாதி விலையில் விற்பனை செய்தவர்களைப்போலீசார் கைது செய்தனர்.
ஆந்திர மாநிலம் வாரங்கல்லிருந்து ஒரு லாரியில் ரூ. 12 லட்சம் மதிப்புள்ள பஞ்சு திருப்பூருக்கு அனுப்பிவைக்கப்பட்டன. இந்த பஞ்சு பேல்கள் கடந்த 6ம் தேதியே வந்திருக்க வேண்டும். ஆனால் குறிப்பிட்ட தேதியில்அந்த கம்பெனிக்கு வந்து சேரவில்லை. இதையடுத்து இது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது.
பஞ்சு பேல்களை ஏற்றி வந்த லாரியை திருப்பூர் பெரியார் காலனி என்ற இடத்தில் கோவில்பட்டியைச் சேர்ந்தசீனிவாசன், ஜெயக்குமார் ஆகியோர் மடக்கி கடத்திச் சென்றுள்ளனர். அவிநாசியில் உள்ள கைகாட்டிப் புதூர் என்றஇடத்தில் இறக்கியுள்ளனர்.
பின்னர் மில் அதிபர் ஒருவருக்கு பாதி விலையில் விற்பனை செய்தனர். அந்தப் பணத்தை எடுத்துக் கொண்டுசென்னை சென்று உல்லாசமாக வாழ்க்கை நடத்த தொடங்கினர்.
இதையடுத்து பஞ்சு கிடைக்காத மில் அதிபரின் புகாரின் பேரில் தேடுதல் வேட்டையில் இருந்த போலீசார்இருவரையும் சென்னையில் கைது செய்து கோவைக்கு அழைத்து வந்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications