முதல்வர் கருணாநிதிக்கு முதுகுவலி
சென்னை:
முதல்வர் கருணாநிதிக்கு வியாழக்கிழமை முதுகுவலி ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவர் உடனடியாக சென்னையில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனைக்குச்சென்று சிகிச்சை எடுத்துக் கொண்டார்.
முதல்வர் கருணாநிதிக்கு வியாழக்கிழமை காலை திடீரென்று முதுகுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் ராமச்சந்திரா மருத்துவமனைக்குச் சென்றார்.அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் முதல்வர் அங்கிருந்து புறப்பட்டு தலைமைச் செயலகத்துக்கு வந்தார்.
முதல்வரை மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுமாறும், தென்மாவட்ட சுற்றுப்பயணத்தைத் தவிர்த்து ஓய்வு எடுக்கும்படியும மருத்துவர்கள்கூறினார்களாம். ஆனால் அதற்கு முதல்வர் மறுப்பு தெரிவித்து விட்டு வீட்டுக்குத் திரும்பி விட்டார் என்று கூறப்படுகிறது.
முதல்வர் கருணாநிதி மருத்துவமனைக்குச் செல்லும் போது அவருடன் அவரது மனைவி தயாளு அம்மாள், மேயர் ஸ்டாலின், அமைச்சர் ஆற்காடு வீராசாமிஆகியோர் உடன் சென்றனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications